பணப்பரிமாற்ற புகார்

img

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற புகார்... அம்னெஸ்டி அமைப்பின் ரூ.17 கோடி சொத்துக்கள் முடக்கம்....

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா(ஏஐஐபிஎல்), இந்தியன்ஸ் ஃபார் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்ரஸ்ட்(ஐஏஐடி) ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.....